ஒரு நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற ஊடகங்களின் பணி இன்றியமையாதது. ஜனநாயகத்தைக் காக்க மக்களுக்கு செய்திகளைக் கலப்பற்று கொண்டு சேர்ப்பது மற்றும் பிரச்சனைகளின் காரணம் அறிந்து அதற்கான விடைகளையும் தேடி பயணிப்பதும் தான் தமிழ் அகம் தொலைக்காட்சியின் முதன்மை நோக்கமாகும்